ResearchBib Share Your Research, Maximize Your Social Impacts
Sign for Notice Everyday Sign up >> Login

அரங்க-மானிடவியல் கற்கை நெறிகள்-ஒரு பார்வை

Journal: International Journal of Linguistics and Computational Applications (Vol.5, No. 2)

Publication Date:

Authors : ;

Page : 28-30

Keywords : சட்டங்களை வகுக்கவில்லை;

Source : Downloadexternal Find it from : Google Scholarexternal

Abstract

அரங்கியல், மானிடவியல் – இரண்டிலும் நாம் இங்கு குறிப்பிட முனைபவை உலகளாவிய கொள்கைகளை ஆராய்வதையோ, விமர்சிப்பதையோ விடுத்து – அதனுள் உள்ள பயனுள்ள விடயங்களைத் தேடுவதாகும். அது விஞ்ஞான ரீதியான ஆராச்சியோ அல்லது நிகழ்த்துனரின் அறிவை அறிவதற்கான கல்வியோ அல்ல. அரங்க மானிடவியல் என்னும் இக்கற்கை சட்டங்களை வகுக்கவில்லை. முhறாக நடத்தையியல் பற்றிக் குறிப்பிடுகின்றது. அரங்க மானிடவியல் கற்கை என்பது ஒரு மானுட வர்க்கத்தின் கலாச்சார கோலங்களை மட்டுமின்றி உடல், உளவியல் கலாச்சார கோலங்களையும் கற்பது ஆகும். எனவே அரங்கியல், மானிடவியல் கற்கை என்பது படைப்பாற்றல் நிகழ்வின் ஏற்படும் போது சமூக கலாச்சார மற்றும் உடல் உளவியல் ரீதியான கற்கையாகும். (Theatre Anthropology seeks useful directions rather than universal principals. Theatre Anthropology is thus the study of human beings socio-cultural and physiological behavior in a performance situation).

Last modified: 2020-06-20 20:33:26